Page 8 of 38
வா...நான் முறைப்படி இன்விடேசன் அனுப்பி வைக்கிறேன்...” என்று புன்னகையோடு அலைபேசியை வைத்தான் அன்பரசன்.
மிருணாவிற்கோ எப்படி உணர்வது என்று தெரியவில்லை. உள்ளமெல்லாம் சந்தோஷம் பொங்கி வழிந்தது. அப்பவே அந்த நல்ல விசயத்தை பவித்ரனிடம் சொல்ல தவித்தது அவள் மனம்.
ஆம்.. இப்பொழுதெல்லாம் எதுவாக இருந்தாலும், மிரு பொண்ணுக்கு நினைவில் அவன் தான் முன்னால் வ ... span>
அவள் கற்பனையில் கொண்டு வந்த உருவத்தை மீண்டும் ஆழ்ந்து பார்க்க, அங்கே தன் கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டி கொண்டு, மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...