Page 7 of 18
மறுபக்கம் இங்கு வேறு மாதிரி பிரச்சனை உருவானது, அவரவர்கள் ஈகோ போட்டி பொறாமை வயித்தெரிச்சல் என அனைத்திலும் ஆட்கொண்டு வாய்சண்டையில் இறங்கியிருந்தார்கள்
”அதெப்படி நம்ம ஊரை விட்டுட்டு அடுத்த ஊர் பொண்ணை எடுக்கலாம், ஆரம்பமே தப்பாச்சே இதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்” என மாணிகத்திடம் முறையிட அதற்கு தரணியோ
”உ ... ் நீ மிரட்டாத
This story is now available on Chillzee KiMo.
...