Page 4 of 17
அணைப்பைக்கண்டு வியந்த பாரதியோ
”ரொம்ப குளிருதா சக்தி” என வெகுளியாக கேட்க அவளோ
”ம்ஹூம்” என்றாள்
”சரி இந்தா காபி குடி குளிருக்கு இதமா இருக்கும் பிடி” என சொல்ல அவனை விட்டுவிட மனமின்றி அப்படியே நின்றாள் அவர்களை கடந்து சென்றவர்கள் இளப்பமாகவும் வேடிக்கையாகவும் சிரித்தபடியே ... ”
”ம்க்கும் போ சக்தி சரி வா நாம கிளம்பலாம்”
”எங்க” ”உன்னை ஹாஸ்டல்ல விடறேன் நான் மேன்ஷனுக்கு போறேன்”
”சுத்தம்“
This story is now available on Chillzee KiMo.
...