Page 5 of 17
”ஏன் என்னாச்சி”
”இதுக்காகவா நாம மறுபடியும் ஒண்ணு சேர்ந்தோம்”
”என்ன சொல்ற நீ, ஓ அதுவா இரு பொறு அவசரப்படாத நல்ல நாள் பார்க்கனும்ல”
”எதுக்கு”
”எல்லாத்துக்கும்தான்”
”இதுவரைக்கும் நான் இந்த நாள் கிழமையெல்லாம் பார்த்ததில்லை பாரதி”
”இனிம ... n>உனக்குத் தெரியாது போய் கண்ணாடியில உன்னைப் பாரு எப்படியிருக்கன்னு நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்கி எழு
This story is now available on Chillzee KiMo.
...