Page 2 of 9
பத்து வயது முதலே தங்கையை பரிவுடன் பார்த்துக் கொள்ளும் கடமையே முக்கியம் என்று ஏற்றுக் கொண்டிருந்தவளுக்கு, அவளிடம் உரிமையுடன் கிஷோர் பொழிந்த அன்பு மகிழ்ச்சியை கொடுத்தது...
“நான் ரொம்ப லக்கி கிஷோர்...”
“ஹுஹும்ம்... நான் தான் லக்கி, இப்படி ஒரு அழகும், குணமும், பண்பும் உள்ள தேவதை வேற யாருக்கு கிடைப்பா?”
“ம்ம்ம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்...”
“அவங்களுக்கு தர வேண்டிய பணத்தை பத்தி தானே சொல்ற? இப்போ கூட ஒண்ணுமில்லை, அந்த நகை வாங்க வச்சிருக்க பணத்தை அவங்களுக்கே கொடுக்க அம்மாவிடம் சொல்லு... இல்லை நான் தரேன்...”