Page 7 of 9
சாதனா யோசனையோடு தங்கையை பார்த்தாள்!
“என்ன முழிக்குற? வேணும்னா கிஷோரை தப்பு செய்ய சொல்வோமா? அப்போ நீயும் என்னை மாதிரியே தைரியமா இருக்கலாம்...! நான் என் ஃபிரென்ட் யாரிடமாவது...”
பேசிக் கொண்டே இருந்த சஹானா, சாதனா குட்டிய கொட்டில் பேச்சை நிறுத்தினாள்!
“அடிப் பாவி! ஏன்டி இப்படி கொட்டின?? வலிக்குது!!!! கிஷோர் ரொம்ப பாவம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
பிட்டல்ல மீட் செய்ததை பத்தி சொன்னதை வச்சு தான் நான் இதை சொல்றேன் சுஹா... எனக்கே இது புரியும் போது உனக்கு எப்படி புரியாமல் போகும்? யோசி... உன்னுடைய அந்த ஹாஸ்பிட்டல் மீட்டிங் பத்தி நல்லா யோசி...”