Page 5 of 9
"அம்மாடியோ! என் பொண்டாட்டிக்கு என்ன கோபம் வருது பாருடா! கல்யாணம் முடியட்டும் உன்னை இப்படி சீண்டி சீண்டி நீ கோபப்படும் அழகை பார்த்து ரசிப்பது தான் என்னுடைய வேலை..."
"ப்ச்... கிஷோர்..."
"அட ஆமாம் இதை மறந்துட்டேனே! அப்பப்போ கூடவே உன்னை சினுங்கவும் வச்சா தானே நாம ரொமான்ஸ் செய்ய முடியும்..."
"போங்க, நீங்க ரொம்ப மோசம்..."<
...
This story is now available on Chillzee KiMo.
...
் வழியாக தீபக்கை பற்றி சேகரித்த விபரங்களும் கூட நல்ல விதமாக தான் இருந்தது...
சஹானா பக்கம் பார்த்தாள் சாதனா. அப்போது தான் சஹானா தீவிர யோசனையில் இருப்பதை கவனித்தாள்.