Page 2 of 12
அதிலிருந்து ப்ரேக் எடுக்க நினைத்து பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே வந்தப்போது தான் விஜயன் அவளின் எதிரே வந்தான்...
அவனைப் பார்த்த உடனே வைரம், எமரால்ட் எல்லாம் மறந்துப் போய் அவள் வேலைக்கு தேவைப்படும் விபரங்கள் அவளுக்கு நினைவு வந்தது... அதை பற்றி அவனிடம் பேச்சை தொடங்கி இருந்தாள்...
இப்போது பிறைநிலா & கோ இவர்கள் இருவரின் பக்கத்தில் வந்திருந்தார்கள்... <
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசுவோம். ப்ரியா நீ வா... எல்லோரும் வெயிட் செய்துட்டு இருப்பாங்க...” என தோழியின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள் அதித்தி... பிறைநிலா விஜயன் பக்கம் ஒரு ஸ்மைலை கொடுத்து விட்டு அதித்தியுடன் இணைந்து