Page 4 of 12
“அங்கே இருக்க எல்லோரையும் பார்த்து... என்ன சொல்லன்னு தெரியலை ஆனந்த்... நான்... நாம... இதெல்லாம் எனக்கு சரியா... என்னன்னு...” என அகிலா திக்கித் திணறி தடுமாற, அவள் எதிர்பாராத விதத்தில் ஆனந்த் சிரித்தான்!
“உனக்கு ஷாக் கொடுக்குற மாதிரி உலகத்துல ஏதாவது இருக்குமான்னு பார்த்தேன்... கடைசில இந்த ஆடம்பரம் தானா அது?!! கமான் அகிலா, யூ னோ பெட்டர் தான் திஸ். இந்த ஆடம்பரம், பணம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னு எனக்கு இப்போ தான் தெரியுது... விஜயனும் ஸிஎம்ஏ’வும் எவ்வளவு வருஷமா வெயிட் செய்றாங்க... நீங்க பாட்டுக்கு இப்படி எல்லாம் சொல்றீங்க...?? அந்த மாதிரி எதுவும் செய்யாதீங்க... உங்க அக்கா கல்யாணம்