Page 10 of 12
செய்கிறது...
அன்று பார்ட்டி ஹாலில், விஜயன் பிறைநிலா நடுவே நிகழ்ந்த பார்வை பரிமாற்றங்களை மனதில் வைத்தே எழுதிய அகிலாவிற்கு... அந்த காட்சிகளை எழுதி முடித்த போது முகமெல்லாம் மலர்ந்து மின்னியது...
அவளின் கற்பனை கதையில் ஹீரோ ஹீரோயினை சீக்கிரமே சேர்த்து வைக்கப் போகிறாள்... நிஜ வாழ்வில்???
மனதுள் ஆர்வம் தோன்ற, ஒரு துள்ளலுடனே கதையை சேவ் செய்து விட்டு, தங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடமே லைப்ரரி பற்றி கேட்டுப் பார்க்கலாமா என்ற கேள்வி தோன்றவும்.... அந்த யோசனையுடன் அங்கேயே நின்றாள் அகிலா...
பொதுவாக அரசக் குடும்பத்தினர் மட்டும் இருக்கும் இடத்திற்கு அவர்களாக அழைக்காமல்