Page 8 of 12
இப்படி ப்ரியா பின்னால பே பேன்னு சொன்ன பேச்சு கேட்காம சுத்திட்டு இருந்தா நல்லது இல்ல! தேவையே இல்லாம அம்மாவை கோபப் படுத்தாதேண்ணா. ப்ரியா பக்கம் இன்னும் ப்ராப்ளம்ஸ் சால்வ் ஆகலை... நீ அம்மாவை இப்படி ரியாக்ட் செய்ய வச்சா நல்லது கிடையாது...”
விஜயன் அசையாமல் நின்றான்...
“அவ சொல்றது சரி தான்... ப்ளீஸ்...” என்றாள் பிறைநிலா...
அதற்கு மேலே அடம் பிடிக்க விஜயனுக
...
This story is now available on Chillzee KiMo.
...
்பு இருக்கிறது...
இன்னும் கொஞ்ச நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தால்... இப்போது தொடங்கப் பட்டிருக்கும் திட்டங்கள் செயல்பட தொடங்கி வெற்றி பெற்றால்... எல்லாம் சரியாகி விடும்...