Page 3 of 21
தாமரையோட வாழ்க்கையை கேள்விக் குறியாக்க வேணாம்ங்க” என சொல்லி கெஞ்ச அவனுக்கும் அண்ணனுக்கு பார்த்து வைத்த தாமரையை மிகவும் பிடிக்கும் என்பதால் உடனே
”பரணிக்கு உங்க பொண்ணு தாமரைதான் மனைவி அதை யாராலயும் மாத்த முடியாது, சீக்கிரமா நிச்சயமும் கல்யாணமும் நடக்கத்தான் போகுது, நானே கிட்டயிருந்து எல்லாத்தையும் செய்றேன் ... ்ன நடக்கறது என்று கூட பாராமல் கதை அளந்துக் கொண்டிருக்கும் தன் மகளை கடிந்துக் கொண்டார் மனதில்
This story is now available on Chillzee KiMo.
...
”இவளை என்ன சொல்றதுன்னு தெரியலையே, சின்ன பொண்ணு அறியாத்தனமா