Page 4 of 31
கொடுத்து இருக்கான்...” என்று முகத்தை நொடித்தார் வீரா.
“ஹா ஹா ஹா உனக்கு வேணும்னா உன்ற புருஷன் கிட்ட கேளு. அவரத்தான் நீ தொல்ல பண்ணி சீக்கிரம் மேல அனுப்பிச்சிட்டியே. அதுக்கு என்ன செய்ய? “ என்று கிளுக்கி சிரித்தாள் வர்ஷினி.
“அடியே வாயாடி... நீ ஏன் பேசமாட்ட? நீ இதுவும் பேசுவ... இதுக்கு மேலயும் பேசுவ டீ. சும்மாவா சொன்னாங்க.. கொண்டவன் சரி இருந்தால் கூரை ஏறி சண
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் திறமையை கண்டு இப்பொழுது அவனுக்கு ஸ்பான்ஸர் கிடைத்துவிட, இப்பொழுது அவன் கையில் தாராளமாக பணம் புழங்கியது.
அதில் தான் முதன்முறையாக வர்ஷினிக்காக நிறைய ஐட்டங்களை வாங்கி கொடுத்திருந்தான்.