Page 29 of 31
“ஐயோ மாமா...வெத்தலைய மட்டும்தேன் மெல்லோணும். என் கையையும் சேர்த்துக் மெல்லக்கூடாது. வெத்தல போடக்கூட தெரியலையே. என் அயித்த உங்கள இப்படி வளத்து வச்சிருக்கே...” என்று சிரிக்க, அவனும் நறுக்கென்று அவள் கையை கடித்து வைத்தான்.
அவுச் என்று கையை வேகமாக உருவி கொண்டவள் அவனை செல்லமாக முறைக்க, அடுத்த ஐந்து நிமிடம் இருவரும் வெத்தலை மெல்லும் போட்டியில் படு தீவிரமாக இருக்க, இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பதால், மறுநாளே கிளம்ப வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி விட்டான். இன்னொரு நாள் தங்கி போகலாம் என்று அவள் தயக்கத்தோடு இழுக்க, அவனுடைய ட்ரேட் மார்க் முறைப்பில் அவளும் கப் சிப் என்று அடங்கி போனாள்.