Page 7 of 31
கேட்டேன். அதுக்குத்தான் ஒன்னுக்கு ரெண்டா பெத்து தரேன்னு சொன்னா. உன்னை கண்டதும் நைசா நழுவ பாக்கறா...” என்று போட்டு கொடுத்தார் வீரா.
வர்ஷினியும் தலையை குனிந்தவாறு வீராவை பார்த்து பழிப்பு காட்டி, முறைத்து வைக்க, தன் அப்பத்தா சொல்லியதைக் கேட்ட விஷ்வா அவளை தலை சரித்து குறும்பாக குறுகுறுவென்று பார்த்தவன்
“அப்படியா டி சொன்ன? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு.
...
This story is now available on Chillzee KiMo.
...
் வீரா.
மீண்டும் ஒரு வாரம் ஓடி இருந்தது.
அடுத்த மூன்று மாதத்தில் விம்பிள்டன் போட்டிகள் நடைபெற இருப்பதால், அதற்கான தீவிர