Page 11 of 16
மதித்து
”சார் என் பேரு ரேவதியில்லை சக்தி” என்றாள் அமைதியாக அவரோ புருவங்களை சுருக்கிவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தவர்
”எனக்கு தெரியும், நீ ரேவதிதான், உன்னை என்னால மறக்க முடியுமா என்ன” என சொல்ல அவளோ வியந்தாள்.
ஆனாலும் நேற்று அந்த பெண்மணி சொன்னது நினைவுக்கு வரவே
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க சார் ப்ளீஸ் சார்” என கெஞ்ச அவரோ
”இவனுக்காக நீ பரிஞ்சி பேசாத, இந்த பக்கம் வா ரேவதி, அவன் வேணாம் உனக்கு, கெட்ட