Page 5 of 15
தன்னை மறந்து தீபக் ஒருமையில் அழைத்துப் பேசவும், ஒன்றிரண்டு வினாடிகள் அதன் தாக்கத்தில் இருந்த சஹானா, பின் தன்னை சுதாரித்துக் கொண்டு,
“கரெக்ட்... அந்த இடத்தில் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா?” என அடுத்த கேள்வியைக் கேட்டாள்!
“எந்த இடத்தில?”
“அட ராமா!”
“சாரிங்க சஹானா...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஒரு மலர்ச்சி தோன்றவும், பேசிக் கொண்டிருந்த வாக்கியத்தை முடிக்காமல், அவசரமாக பேச்சை மாற்றினாள் சஹானா!
“அன்னைக்கு சங்கவி என்ன செஞ்சாங்க, அந்த டாக்டரை பார்த்து நாம கிளம்புவோமா