Page 6 of 15
ராஜ்ன்னு கேட்டாங்க...”
“எஸ்... அதனால என்ன?”
“அதை அவங்க சாதாரணமா கேட்கலை தீபக்... கொஞ்சம் கொஞ்சலா... இப்போ அக்கா, கிஷோர் கிட்ட பேசுறதுப் போல ஒரு ரேஞ்சா கேட்டாங்க...”
“ஹாங்!!!!”
“அன்னைக்கே இந்த கொஞ்சல் என் மனசில் ஸ்ட்ரைக் ஆக தான் செய்தது! ஆனால் அப்போ நான் யோசிக்கலை... இப்போ யோசிச்சப்போ புரிஞ்சது... அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க... ஆனால் ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்காம இருக்கீங்கன்னு தான் புரியலை!”
ராஜ்குமாரின் முகத்தில் இருந்த திகைப்பு இன்னும் அதிகமானது...