Page 2 of 22
வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதில் ஒருவனாக தான் இருக்கவேண்டும் என்பதற்காகவே சில கோடிகளை கொட்டி அதை தனதாக்கி கொண்டிருந்தான்.
கார் நின்றதும், அதன் கதவுகள் தானாக திறந்து கொள்ள, அதில் இருந்து தன் நீண்ட காலை வெளியில் நீட்டி, பின் கீழ அழுத்தமாய் ஊன்றி, கம்பீரத்துடன் இறங்கி நின்றிருந்தான் ... புன்னகைத்து காலை வணக்கத்தை சொல்ல, அவனோ அவளை கண்டு கொள்ளாமல், சிறு தலை அசைப்பு கூட இல்லாமல் ரொம்பவே திமிருடன் நடந்து ரிசப்ஷனை கடந்து தனது பிரத்யேகமான லிப்ட் ஐ நோக்கி
This story is now available on Chillzee KiMo.
...