Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 37 - 74 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்

ந்த வார விடுமுறை ஜாலியாக உற்சாகத்துடன் கடந்திருக்க, அதில் தங்களை ரீசார்ஜ் செய்து கொண்டவர்கள், அடுத்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை  உற்சாகத்துடன் துவக்கினர்..

சென்னை டைடல் பார்க்...!

எப்பொழுதும் பரபரப்பாகவும்,  சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடம்.

விண்ணைத்தொடும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள், அந்தந்த நிறுவனங்களின் செல்வ செழிப்பை பறை சாற்றி கொண்டிருந்தன.

அவைகளில் ஒன்றாய், அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் விடவே நிமிர்வாய், கம்பீரத்துடன் நின்றிருந்தது அந்த அடுக்கு மாடி வணிக கட்டிடம்.

அதன் உரிமையாளனை போலவே,  தான்தான் பெரியவன் என்ற  கர்வத்துடன், அருகில் இருந்த கட்டிடங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்து சிரித்துக் கொண்டது.

அக்னி இன்டஸ்ட்ரிஸ்... “ என்று பொன்னிற எழுத்துக்கள் அந்த பகல் வேளையிலும் மின்னி மின்னி மறைந்து,  அந்த பகுதியில் வருபவர்களின் கவனத்தை கவர்ந்து கொண்டு இருந்தது.

அந்த பகுதியை கடந்து செல்பவர்கள்,  ஒரு நொடியேனும் நின்று, அந்த வானுயர்ந்த முப்பது மாடி கொண்ட அந்த அடுக்கு மாடி கட்டிடத்தை ஏக்கத்தோடும், வியப்போடும் பார்த்து ஒரு பெருமூச்சை விட்டு செல்வர்.

அதை காண்கையில், அந்த கட்டிடத்தோடு சேர்ந்து, அதன் உரிமையாளனுக்கும் பெரும் கர்வமாக இருக்கும்.

எல்லாவற்றிலும் தி பெஸ்ட் ஆக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவன் அதன் உரிமையாளன். தான் அணியும் ஆடையில் இருந்து, உண்ணும் உணவில் இருந்து, அணியும் காலணி, வாட்ச்,. மோதிரம், கழுத்தில் ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அந்த செயினில் கூட அவனுக்கு தி பெஸ்ட் ரொம்ப ரொம்ப முக்கியம்.

எதிலும் தி பெஸ்ட் விரும்புபவன் தன் அலுவலகத்தை மட்டும் விட்டு விடுவானா? அந்த பகுதியிலயே தி பெஸ்ட் ஆக அவனுடைய அலுவலக கட்டிடம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதன் வெளிப்புற தோற்றத்திற்கும் , உட்புற இன்டீரியருக்கும் பல கோடிகளை வாரி இறைத்து இருக்கிறான்.

அந்த செலவெல்லாம், மற்றவர்கள் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து விடும் பெருமூச்சுக்கு ஈடாகிவிடும் போல ஒரு திருப்தி அதன் உரிமையாளனுக்கு.

ரபரப்பாக இயங்கி கொண்டிருந்த, அக்னி இன்டஸ்ட்ரிஸ்  அலுவலகத்தின் முன்னால் வழுக்கி கொண்டு வந்து நின்றது அந்த ரோல்ஸ்-ராய்ஸ் லேட்டஸ்ட் மாடல் கார். இந்தியாவில் இதை

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Thazhampoove vaasam veesuThazhampoove vaasam veesu
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-04-27 20:08
This is not far pattu :yes: yar yaruku jodi :Q: over suspense :eek: waiting for your next episode😇😇😇😇😇
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-28 22:47
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-04-26 18:41
Amam amam!! Work is worship and work place is temple....boss oda work station is out of office....so jollu boss cabin kula eppadi venumna pogalam, boss ethics follow panamal illegal source mulama competing firms kitta irundha information collect panuvaram, staff kannathai thatuvaram 😁😁😁😁😁 but staffs ellam bakthi oda velai parkanumam :grin: bro kk opposite ah irukare 😉 but chaya panadhum sari illai pazhaya office higher official ethics follow panala inga ivangalai kadamai thavaritangale :Q:
Nice update ma'am 👏👏👏👏👏👏 liya maya chaya who ya ivanga munu perula substitute player :D pavam as usual muname petition poduren konjam.parthu seiyunga ji😍😍😍beloved and fire oda enmity ethanalo??? Look forward to see what happens next.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-28 22:46
:-) Thanks Adharv!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்Saratha 2021-04-26 07:04
Lovely update paddu
Randu perum twin ah
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-28 22:46
Thanks Saaru!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-04-25 14:03
:clap: nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: for 22 pages. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-28 22:46
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top