Page 1 of 22
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்
அந்த வார விடுமுறை ஜாலியாக உற்சாகத்துடன் கடந்திருக்க, அதில் தங்களை ரீசார்ஜ் செய்து கொண்டவர்கள், அடுத்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை உற்சாகத்துடன் துவக்கினர்..
சென்னை டைடல் பார்க்...!
எப்பொழுதும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடம்.
விண்ணைத்தொடும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள், அந்தந்த நிறுவனங்களின் செல்வ செழிப்பை பறை சாற்றி கொண்டிருந்தன.
அவைகளில் ஒன்றாய், அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் விடவே நிமிர்வாய், கம்பீரத்துடன் நின்றிருந்தது அந் ... பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த, அக்னி இன்டஸ்ட்ரிஸ் அலுவலகத்தின் முன்னால் வழுக்கி கொண்டு வந்து நின்றது அந்த ரோல்ஸ்-ராய்ஸ் லேட்டஸ்ட் மாடல் கார். இந்தியாவில் இதை
This story is now available on Chillzee KiMo.
...