Page 6 of 22
இப்பொழுது அவள் பார்வை அனிச்சையாய் அவனிடம் சென்றது. இன்று புல் பார்மல்ஸில் இருப்பவன், நேற்று அவ்வளவு கேசுவலாய், சாக்லெட் பாய் போல அல்லவா இருந்தான்.
நேற்று அவளை இறுக்கி அணைத்த அவனின் வலிய கரத்திற்கு சென்றது அவளின் கள்ளபார்வை.
மீண்டும் ஒரு முறை தன்னை அணைக்க மாட்டானா? அந்த வலிய கரத்திற்குள் அடைக்கலம் ஆகமாட்டமா என்று ஏங்கி தவி ... span>?
ஒருவேளை நேற்று இரவு நிகழ்வுகள் எல்லாம் என் கனவா? தினமும் அவனை அலுவலகத்தில் பார்த்து சைட் அடிச்சு, அடிச்சு அவனோடு பார்ட்டிக்கு சென்ற மாதிரி கனவு வந்ததோ ?
This story is now available on Chillzee KiMo.
...