Page 10 of 22
“ப்பா.. இவன் ஒரு எட்டாவது அதிசயம்தான் போ.. “ என்று தனக்குள்ளே சிரித்து கொண்டவள் அவன் சொன்ன டென்டர் மேட்டரை மனதில் ஓட்டி பார்த்தாள்.
“பாஸ்..... நான் இப்ப என்ன செய்யணும்... ? “
“அதை நீதான் சொல்லணும். என் கூட ஒன் இயர் ஆ வொர்க் பண்ணி இருக்க. என்னுடைய ப்ளான்...எப்படி ஒருத்தரை ஜெயிப்பது எல்லாம் ஓரளவுக்கு உனக்கும் தெரிஞ்சிருக்குமே.
நீயே சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்து பார்த்து அலங்கரித்ததை இப்பொழுதுதான் பார்த்திருப்பான் போல. எப்பொழுதும் கண்ணை உறுத்தாமல் நளினமாக ஆடை அணிந்து வருபவள், நேற்றைய இரவு சம்பவத்தால் இன்று கொஞ்சம் தாராளமாக உடுத்தி