Page 14 of 22
உள்ளே வந்தாள் மங்கை ஒருத்தி. மாயாவை உரித்து வைத்த தோற்றம்.
ஆனால் மாயாவின் கண்களில் தெரியும் அந்த பட்டாம்பூச்சி கனவு இல்லாமல் வாழ்க்கையை, அதன் எதார்த்தத்தை புரிந்து கொண்ட ஒரு தெளிவு அந்த கண்களில்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய் அழகு கொட்டி கிடந்தாலும் அதை எடுத்து காட்டாமல் மறைக்க முயன்ற தோற்றம். அதிலும் கொஞ்சம் தோற்று போயிருக்க, ப ... யெஸ் பாஸ்...” என்றாள் நாக்கு குழற “அதில் கொஞ்சம் சேன்ஞ்சஸ் பண்ணனும்..” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு.
முத்து முத்தாக பூத்திருந்த வியர்வை இப்பொழுது அருவியாக கொட்ட ஆரம்பித்தது.
This story is now available on Chillzee KiMo.
...