Page 18 of 22
அதைக்கேட்டவளுக்கோ தூக்கிவாரிப்போட திக்கென்றது. அவள் தங்கையை பற்றி இவனுக்கு எப்படி தெரியுமாம் என்றவள் அவசரமாக யோசித்து பார்த்தாள்.
இன்று கொஞ்சம் வித்தியாசமாகத்தான் ட்ரெஸ் பண்ணியிருந்தாள் மாயா. சாயாவுக்கே அது பிடிக்கவில்லை. காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போதே சாயாவும் தன் தங்கையைத் திட்டி தான் அனுப்பி வைத
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று நீங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்னொரு முறை அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணி கொண்டு வந்தால், நான் நின்னு பேசிகிட்டு