Page 13 of 22
அதைக்கேட்டு அதிர்ந்து போனாள் மாயா...
“பாஸ்.... அவங்க கோட் பண்ணி இருக்கிறதே ரொம்ப லோ...அந்த அமௌன்ட்க்கே நமக்கு பெருசா லாபம் ஒன்னும் வராது. நஷ்டம்தான். அதிலயும் பைவ் லாக்ஸ் குறைத்தால் கண்டிப்பாக நமக்கு நஷ்டம்தான் பாஸ்... நம்ம கையில் இருந்து போட்டு செய்வதாக இருக்கும்... எதுக்கும் கொஞ்சம் யோசித்து... “ என்று முடிக்கும் முன்னே
“ஸ்டாப் இட்... “ என்று அவள் முன்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
வன், வாயில் பக்கம் பார்த்து
“யெஸ்.. ப்ளீஸ் கம் இன் மிஸ் சாயா... “ என்றான் புன்னகையுடன்.
அடுத்த நொடி அந்த அறைக்கதவை திறந்து கொண்டு மென்மையாய் புன்னகைத்தவாறு