Page 16 of 22
கொண்டவள்
“சொல்லுங்க பாஸ்... என்ன சேஞ்சஸ் பண்ணனும்? “ என்றாள் தயக்கத்துடன் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல்.
எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும். வீணாக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தானாக உளறி வைக்காமல் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு பண்ணியவள், எதுவும் தெரியாததை போல காட்டி கொண்டாள்.
“நாம் கோட் பண்
...
This story is now available on Chillzee KiMo.
...
்திடுங்க மிஸ் மாயா...” என்றான் தன் கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்தபடி. வேற எதுவும் அவளிடம் கேட்கவில்லை அவன்.
அவளுக்கோ ஆச்சர்யம். அவள் அவனின் தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டாள்