Page 19 of 22
இருக்க மாட்டேன். ரைட்... நீங்கள் போகலாம்...” என்றவன் அவளின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடுவிடுவென்று நடந்து தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தவன், அவன் மேஜை மீது இருந்த ஒரு பைலை எடுத்து அதை புரட்ட ஆரம்பித்தான்.
சாயாவுக்கோ ஒரு நொடி தலையை சுற்றியது.
“என்ன சொல்கிறார்? அதோடு மாயா பார்ட்டிக்கு போனதில் இருந்து ... க்கு
This story is now available on Chillzee KiMo.
...
அதில் தடுமாறி தன் தொண்டையை செரும, அருகில் அமர்ந்திருந்த அவள் தோழி வீணா,