Page 20 of 22
ஓங்கி அவள் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.
“ஹே எரும...கவி... என்ன இது சின்னப்புள்ளத்தனமா ஒரு காபியை கூட ஒழுங்கா குடிக்க தெரியல? “ என்று முறைத்தவள், பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக
“ஹே..இரு...இரு... உன்னை யாரோ இப்ப நினைச்சிக்கிறாங்க. உன்னை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நான்தான். நான் இப்ப இங்கே இருக்கேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பாங்கனு சொல்வாங்க.
ஆனால் நீ அதுக்கும் மேல போய் உன் புருஷனோட பி.ஏ மனசுல நினைக்கறத கூட டெலிபதி மூலமா கண்டுபுடிச்சிட்டியே...சூப்பர் டீ... கலக்கிட்ட...” என்று கண் சிமிட்டி சீண்ட,