Page 7 of 18
என சொல்ல அவனோ அவளின் கையில் இருந்த செய்திதாளை வாங்கிக் கொண்டு
”இனி இதைதான் நான் புக்கா வைச்சிக்கனும் போல இருக்கே” என சொல்ல தாட்சாயணியோ
”அது வேணாம் நான் உனக்கு எஸ்டேட் கணக்கு வழக்கு புத்தகங்களை தரேன், அதை வைச்சிக்க, அவர் சத்தம் போடமாட்டாரு” என சொல்ல அவனும் சரியென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”கிடைக்கலைன்னா என்ன வேற வேலையை பார்த்திருக்கலாம்”
”அப்ப தங்கறதுக்கு”
”இப்ப நாம கணவன் மனைவி அதனால நமக்கு தங்க வீடு தருவாங்க சக்தி”