Page 7 of 10
“அகிலா, உனக்கு லவ் ஸ்டோரீஸ் பிடிக்குமா??” என் புன்னகை மின்ன புதிதாக கேள்வி கேட்டான் விஜயன்.
“உங்க அரேன்ஜ்ட் மேரேஜ் பத்தி நான் கேள்வி கேட்டதால கேட்குறீங்கன்னு புரியுது...”
“நான் உனக்கு ஒரு சீக்ரட் சொல்லட்டுமா அகிலா... எங்களுடையது அரேன்ஜ்ட் மேரேஜ் இல்லை...”
“அப்போ???”
“அரேன்ஜ்ட் மேரேஜ் இல்லைனா வேற என்ன??? இன்டலிஜன்ட் அகிலா கேட்குற கேள்வியா இது
...
This story is now available on Chillzee KiMo.
...
னேன்...”
“ஸ்பை வேலை செய்தேன்னு சொல்லுங்க...” என்றாள் அகிலா விஜயனின் பேச்சில் குறுக்கிட்டு!
“ஹுஹும், என் தங்கையோட செக்யூரிட்டிக்காக என் டைம் தியாகம் செய்தேன்னு வேணா சொல்லலாம்...”