Page 9 of 10
அவ்வளவு தான், விஜயனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை! இவளை போன்ற ‘நெகட்டிவிட்டி’ இருப்பவள் அதித்தியின் தோழியாக இருப்பது சரி இல்லை...
வேக, வேகமாக சென்று அதித்தியின் முன்னே நின்றான்.
அதித்தி தேர்வு செய்திருந்த சட்டையை வைத்து அதித்தியுடன் பேசிக் கொண்டிருந்த புதியவள் அவனை அண்ணாந்துப் பார்த்தாள்... அவளை விட உயரமாக இருப்பது விஜயனுக்கு ஒரு விதத்தில் திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ியலையா?? அவ முழுப் பேர் பிறைநிலா! அவளும் இளவரசி தான்... விஜயத்தீவோட இளவரசி...” என அதித்தி பற்களை கடித்துக் கொண்டே பேசவும், விஜயன் நம்ப முடியாமல் ‘ப்ரியா’வைப் பார்த்தான்... இவள் இளவரசியா????!!!!