Page 5 of 10
பிடிச்சவனா, நிறைய ஆணவம் இருக்குறவனா வளர்ந்தேன், வாழ்ந்தேன்... என் வாழ்க்கைல எத்தனை பேரை முகத்தில அறையுற மாதிரியான சூடான வார்த்தைகளால, என் நடவடிக்கைகளால ஹர்ட் செய்திருப்பேன்னு சொல்றது கஷ்டம்...
தென், ஒன் டே, எல்லாம் மாறிப் போச்சு...”
விஜயன் முகத்தில் தோன்றி இருந்த புன்னகை அவன் யாரை பற்றி நினைக்கிறான் என்பதை அகிலாவிற்கு சொல்லாமல் சொன்னது...
“இதெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிசயமா என் பக்கத்துலயே இருக்கும் போது அவளை விட்டுட்டு நான் வரனும்னா பெரிய ரெகமென்டேஷன் வேணும் தானே???”
“அவங்க உங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆக என்னை யூஸ் செய்துக்கிடட்டாங்க போலருக்கு...”