Page 6 of 10
“அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது...”
“என்ன கிடையாது... நீங்க என்ன மாதிரி வேலை எல்லாம் செய்வீங்கன்னு தான் நான் அன்னைக்கு லைப்ரரில பார்த்தேனே...”
விஜயன் சிரித்தான்... கூடவே,
“ப்ரியா அதைப் பத்தி ஏதாவது உன் கிட்ட பேசினாளா அகிலா???” என்றும் கேட்டான்...
“ஹுஹும்... ஒரு வார்த்தை கூட கிடையாது... பேருக்கு ஒரு சின்ன தேங்க்ஸ் கூட கிடையாது...” என்று அலுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட உங்க இரண்டுப் பேரையும் சேர்த்து வச்சு என்னால சீன் எழுத முடியலை... ஆனால் நீங்க இரண்டுப் பேரும்... ஹ்ம்ம்....” என அகிலா பேச்சை முடிக்காமல் வேண்டுமென்றே இழுத்துக் கொண்டு விஜயனைப் பார்த்தாள்...