Page 10 of 10
அந்த ப்ரியா இப்போது துணிகளை பார்ப்பதாக பாவ்லா செய்யாமல், இந்த அண்ணன் தங்கையை தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
“ப்ரியா... சாரி... இது என்...” என அதித்தி விஜயனை சுட்டிக் காட்டி பேசத் தொடங்க,
“எனக்கே தெரியும் அதி... இன்ட்ரோ எல்லாம் தேவையில்லை... என்னோட ‘நெவர் எவர் மீட்’ லிஸ்ட்ல முதல் இடத்துல இருக்குறவர் இவர் தான்... நான் கேள்விப் பட்டதே பரவாயில்லைங
...
This story is now available on Chillzee KiMo.
...