Page 11 of 18
ஆர்வமாக கேட்க அவரோ மென்மையாக சிரித்தார். அவரின் சிரிப்பை வைத்து தரணியால் புரிந்துக் கொள்ள இயலவில்லை அதனால் அவனே பேசினான்.
”எதுக்கும் நாங்க பொண்ணை மட்டும் பார்த்துட்டு போயிடறோம், நீங்க கலந்து பேசி ஒரு முடிவு எடுங்க அவசரம் இல்லை, முதல்ல பரணி கல்யாணத்தை முடிச்சிடலாம் எனக்கு பொறுமையா பேசிக்கலாம்” என ... க கேட்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்ப்பா” என சொல்ல அவனோ
”கரும்பு கொண்டாந்திருக்கேன் சாப்பிடுங்க இல்லாட்டி ஜுஸ் போட்டு குடிங்க மாமா, கரும்பு