Page 4 of 18
என்ன செய்றது” என அலுப்பாக நினைத்துக் கொண்டே அவர்களை பார்க்க ஊர்க்காரர்கள் 8 பேரும் தரணியைப் பார்த்து சிரித்தனர். அந்த சிரிப்பின் அர்த்தத்தை தரணியால் புரிந்துக் கொள்ள முடியாமல் போனது
”எதுக்கு என்னை பார்த்து சிரிக்கறீங்க, நான் என்ன ஜோக்கர் போலவா தெரியறேன் உங்களுக்கு” என கேட்டு வைக்க அ ... வேணாம்னு சொல்றப்ப இருக்கு இவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு அவனே பாவம், அவனை இன்னும் நாம அவமானப்படுத்தனுமா என்ன வேணாமே” என்றார் ஒரு நல்லவர் அதற்கு மற்றவரோ