Page 3 of 18
தரணியை தேடினார் அதை புரிந்துக் கொண்டவன்
”தரணி பின்னாடி பைக்ல வரான் பாருங்க” என சொல்ல உடனே கதிர்வேலனும் தெருவிற்கு வந்து நிற்க தரணி வர சரியாக இருந்தது
தரணியைக் கண்டதும் கதிர்வேலன் கைகூப்பி
”வணக்கம் மாப்பிள்ளை வாங்க வாங்க” என புன்சிரிப்புடன் அழைக்க அவனோ
”தரணின்னே கூப்பிடுங் ... ம் பிடிக்கலைன்னு முகத்தில அறைஞ்ச மாதிரி சொல்லப் போறா
This story is now available on Chillzee KiMo.
...