Page 22 of 27
வெயிட்டிங்”
”இது வேறயா நீயும் என்கூட வாயேன் தனியா போய் அவர்கிட்ட நான் மாட்டனுமா என்ன”
”அவரு என்னை கூட விட்டுடறாரு, உங்களை விடமாட்டாரு நீங்கதானே மேனேஜர் நீங்களே போய் அவரை சமாளிங்க பழகிக்குங்க பாரதி, எனக்கும் டீச்சர் வேலை கிடைச்சிடும் நாம ரெண்டு பேரும் வேலைக்கு போய் வரலாம் ஜாலியா இருக்கும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த நொடியே
”இல்லை இனிமேலதான் ஹோம் ஒர்க் செய்யனும்”
”இன்னுமா நீ செய்யலை” என திட்டத் தொடங்க அதை தூரத்தில் இருந்து தாட்சாயணியும்