Page 20 of 27
”இருக்கட்டும்மா இந்த சாப்பிடு” என அவர் ஆசையாக பாசமாக ஊட்டிவிட அவனால் மறுக்க முடியாமல் சாப்பிடத் தொடங்கினான்.
மறுபக்கம் கருணாகரனோ ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டார் எதிராக சக்தி அமர்ந்திருந்தாள் கையில் அன்றைய செய்தித்தாளை வைத்துக் கொண்டிருந்தாள்.
”ரேவதி நாளைக்கு பரிட்சையிருக்கு நல்லா படி” என சொல்ல அவளும் த ... ”
”ஆமாம் சக்தி முதல் வேலையா நான் எஸ்டேட்டுக்குப் போகனும், அங்க போய் வேலை செய்றவங்களை பார்வையிடனும் அவங்களை பத்தி தெரிஞ்சிக்கனும், புரிஞ்சிக்கனும்,
This story is now available on Chillzee KiMo.
...