Page 32 of 33
அவளிடம் சென்றவன் திடீரென அவளை இரு கையாலும் தூக்கி 3 சுற்று சுற்றிவிட்டு படுக்கையில் அவளை படுக்க வைத்து பக்கத்தில் படுத்தான்.
”ஏன் இப்படி பண்ற என் தலையே சுத்துது”
“நான் சந்தோஷமா இருக்கேன்”
”அதுக்கு நான்தான் கிடைச்சேனா”
“ஆமாம் நீதானே கேட்க சொன்ன, இப்ப பாரு என் வாழ்க்கையில ... கேட்க அவளோ
This story is now available on Chillzee KiMo.
...
“வரலை வந்தா நானே வந்து உன்ட்ட சொல்றேன் இப்ப கிளம்பறேன்”
“எங்க போற நீ உனக்கு வரும் போது வரட்டும் ஆனா எனக்கு எப்பவோ வந்துடுச்சி நீ வா