(Reading time: 8 - 15 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

மகனை

“வாயை மூடு . . அவன் செஞ்ச காரியத்துனால . . எத்தன கோடி நஷ்டம்னு தெரியுமா உனக்கு?” பட்டாசாய் பொரிந்து தள்ளினார்.

“என்னதான் ஆச்சு சொல்லுங்களேன் . . நானும் தான் ஆபிஸ் போனேன் . . பெருசா எதுவும் பிரச்னை இல்லையே”

ஹால் சோபாவில் அமர்ந்தவர் “எனக்கு சாப்பாடு வேண்டாம் . . தனுஷ் வரும் வரை  இங்கயே இருக்கேன். ” பிடிவாதமாக இருந்தார்.

“உன் தத்து பிள்ளையும் சரியில்ல . . . பெத்த பிள்ளையும் சரியில்ல” என்னும் முணுமுணுப்பு சாந்தி காதில்  விழுந்தது.

புயல் உருவாகி கொண்டிருப்பது  மட்டும் சாந்திக்கு புரிந்தது. அது பலவீனம் அடையுமா அல்லது சூறாவளியாகுமா என்பதை அவள் அறியாள்.

வானவில் வளையும் . . .

Go to Karuppu vellai vaanavil story main page

6 comments

• Sowmi engaged
Ha ha sanjay
Yara parthalum thangai ya thonude
Adana namaku oru aliya pat ila mala poiduva
Thatha kelapuraru putala parpom
• Thath's periya rules ramanujama iruparu pole irukke 😈😈 puyalaaa :eek:
Nanga than free ya match seithu kuduthome ninga ethukku andha Sagar lunch paninga steam idhula ivanga nayana nadagathai parthu engala mathiri BD yosikuranga parunga :D Andha timing la vandha 25yrs dialogue semma 😁😁😁 interesting updte sis 👏👏👏👏👏👏👏 look forward to see what happens next.
Thank you.
• Superb episode :hatsoff:
Thatha solvathu Enna? Aahaa adutha problem oda
manushan ready :yes:
Dhanush eppaddi face Panna porar?
Sanjay ku Jodi Yaar .. so sad
Eagerly waiting for next episode
• Nice update😇😇😇. Na sanjay ku jodi sowmi nu ninachen🙃🙃🙃🙃🙃 mm so sad 😞😞😞 it's ok next enna :Q: waiting for your next episode😇😇😇😇 :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.