Page 3 of 8
அவங்களையே எல்லாத்தையும் கேட்காம என்னை அந்த தலைப்புல படிச்சு அறிவை வளர்த்துக்க சொன்னாங்க... அவங்க சஜஸ்ட் செய்த புக்ஸ் இதெல்லாம்... வரும் போது லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்தேன்...”
பிறைநிலா காட்டிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் நல்ல தடிமனாக இருந்தது!
“புக்ஸ் எல்லாமே இவ்வளவு வெயிட்டா இருக்கே, ப்ரியா... இதை எல்லாம் படிச்சா உன் மூளை வெயிட் தாங்குமா???”
பிறை
...
This story is now available on Chillzee KiMo.
...
ட் செய்தோம்... அப்புறம், நானும் என் அண்ணனும் ஒன்னா டைன் செய்தோம்...” என்று சொல்லிவிட்டு பிறைநிலாவை கூர்ந்து கவனித்தாள் அதித்தி!
பிறைநிலா அதிக அக்கறை காட்டியதாக தெரியவில்லை... பெயருக்கு,