Page 25 of 28
விழவில்லை, அவனுக்கு வேறொரு கவலை வாட்டியது, பாவம் சக்தியை காக்க வைத்து ஏமாற்றி விட்டோமே, இனி எப்படி அவள் முகத்தை பார்ப்பது என நினைத்து நொந்துப் போனான்.
தாட்சாயணியோ பொறுக்க இயலாமல் வந்து தன் கணவரை திட்டி ஒதுக்கியவர் பாரதியிடம்
”நீ ஒண்ணும் கவலைப்படாத, அம்மா நான் இருக்கேன்ல இன்னிக்கும் நல்ல ... அவன்கூட சண்டை போடக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...