Page 24 of 28
“சனி ஞாயிறு லீவு பாரதி”
”என்னது இன்னிக்கு சனிக்கிழமையா“ என அதிர்ச்சியுடன் கேட்டான் பாரதி
“ஆமாம்”
”அப்ப நேத்து வெள்ளிக்கிழமையா” என அலற சக்தியும்
“ஆமாம்” என்றாள் இயல்பாக
”அய்யோ போச்சே போச்சே” என பாரதி வருந்த தாட்சா ... பாரதியோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் சார் நான் வாழ்க்கையிலேயே பெயில் ஆயிட்டேன்” என வருத்தமாக சொல்ல அதைக்கேட்ட கருணாகரன் வண்டி வண்டியாக அறிவுரை கூற அது ஒன்றுகூட அவன் காதில்