Page 11 of 35
கடையில் அவளது பேச்சுக் குரல் கேட்கவும்
”இந்த குரலை எங்கயோ கேட்ட மாதிரியிருக்கே” என யோசித்துக் கொண்டே அந்த கடைக்குச் சென்றான். அங்கு 5 பெண்களும் ஒரு பெண்மணியும் இருக்கவே குழம்பினான்.
ஒரே உடையின் நிறத்தில் அங்கு 3 பெண்கள் அதே போல இருக்கவும் ஒரே வயதின் காரணமாக குழம்பினான்.
கட
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்கென்ன நான் டீவியை மொய்யா தராம அப்படியே வாங்கித் தரேன் எத்தனை இன்ச்”
“42 இன்ச் டீவி, கல்யாண செலவுல பணம் கரைஞ்சிடுச்சி விக்ரமா கடனாதான் கொடு பணத்தை கொடுத்துடறேன்”