Page 15 of 35
“ஒரு போட்டோ”
“எதுக்கு”
“ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு செல்பி எடுக்கலாமா”
“அதெல்லாம் வேணாம் எதுக்கு போட்டோ”
“நீ என் ப்ரெண்ட்தானே அப்ப போஸ் தரமாட்டியா” என கேட்க அவனும் சிரித்தப்படியே
”இப்படியே எடு” என சொல்ல அவளும் அவனை லுங்கி மற்றும் பனியனுடன் போஸ் த ... சிரித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி பேசு ஆனா என் மேல ஆசையை மட்டும் வளர்த்துக்காத, இப்பவும் சொல்றேன் நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்க அப்புறம் கல்யாணத்துக்கு மறக்காம என்னை கூப்பிடு வரேன்”