Page 18 of 35
”இப்ப சொல்லு நீ என்ன சொன்ன இது என்னது”
“இது லவ் லெட்டர்ப்பா”
“டேய் நான் உன் அப்பாடா மறந்துட்டியா”
“நீங்க வாத்தியார்தானே கொஞ்சம் கரெக்ஷன் பண்ணிக் கொடுங்கப்பா, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா என் மானமே போயிடும்”
“அது சரி யார்றா அந்த பொண்ணு”
“இனிமேதான் பொண்ணை பிடிக்கனும் ... pan>என் லட்டர் படிக்க அவள் தமிழ் கத்துக்கட்டுமே
This story is now available on Chillzee KiMo.
...
“நல்ல அதிகாரம்டா உன்து.”
“ப்பா கரெக்ஷன் பண்ணுங்கப்பா, அவள் இதை படிச்சதும் எனக்கு ஓகே சொல்லனும்”