Page 16 of 35
“கூப்பிட்டா டீவியோட வருவியா” என கேட்க அவன் உடனே அதிர்ந்து பின்பு சிரித்தான்
”டிவியா ஆனா நீ ஐஸ்க்ரீம்தானே கேட்ட
”இப்ப டிவி கேட்கறேன்”
“சரி மொய்யா டிவியை பரிசா தரேன் போதுமா”
“ம் நான் கிளம்பறேன்”
“சரி” என சொல்ல அவளும் அங்கிருந்துச் சென்றாள்< ... டிச்சதும் சந்திரிகா எனக்கு முத்தம் தரனும் அப்படி எழுதனும்
This story is now available on Chillzee KiMo.
...
அழகு சிலையே,
நான் ஆதித்யன்
உனக்காக எழுதும் காதல் மடல் இது.