Page 12 of 35
“பரவாயில்லை இருக்கட்டுமே நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம், நான் தரேன் கடன்தானே பொறுமையா அடைச்சிக்கலாம் நான் வரேன்” என சொல்லிவிட்டு திரும்ப சரோஜா வந்தார்
”மொத்தம் 6 க்ளாஸ்பா எவ்ளோ ஆச்சி”
என கேட்க அவனும் விலை சொல்ல சரோஜா உடனே சுமாவை அழைத்தாள்
”சுமா வா டைம் ஆகுது பில் கட்டு” என அழைக்க அவ ... ்பா பஸ்ல வேற போகனும் நசுங்காம போடு
This story is now available on Chillzee KiMo.
...
”எந்த ஊருங்க”
“சென்னை”
“சென்னையா எதுக்குங்க டூர்க்கு வந்தீங்களா”